Friday, December 20, 2013

யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள் 2013 A/L

இந்த வருடம் நடைபெற்ற கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர். இதில் 13 மாணவர்கள் கணிதத் துறையிலும், 2 மாணவர்கள் உயிரியல் துறையிலும், 3 மாணவர்கள் வர்த்தகத்துறையிலும் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர்.கணிதத்துறையில் இராஜசேகரன் யதுசன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 3ஆவது இடத்தினையும் பெற்றுக்கொண்டார்.உயிரியல் துறையில் இரட்ணசிங்கம் பிரணவன் மாவட்ட மட்டத்தில் 2 ஆவது இடத்தினையும், தேசிய மட்டத்தில் 8 ஆவது இடத்தினையும் பெற்றுக் கொண்டார். இவர் ஆங்கில மொழி மூலமாக தோற்றியமை குறிப்பிடத்தக்கது.வர்த்தக துறையில் கிருபாலன் சுபாங்கன் மாவட்ட மட்டத்தில் 7 ஆவது இடத்தினை பெற்றுக் கொண்டார்.அதே போன்று கலைத்துறையில் 2A,B சித்தியினை சிறீஸ்கந்தராஜா சிவஸ்கந்தசிறி பெற்றுகொண்டுள்ளார்.3A சித்தி...

Saturday, March 12, 2011

இந்துகளின் சமர் (BATTLE OF THE HINDUS) - 2011

யாழ்ப்பாணத்தின் பெரும் புகழ் பூர்த்த இரு இந்து கல்லூரிகளான யாழ்ப்பாணம் இந்துகல்லுரி மற்றும் கொக்குவில் இந்து கல்லுரி களுக்கிடையான நான்காவது வருடாந்த இந்துகளின் கிரிக்கெட் சமர் இம்முறை எதிவரும் 18ம் மற்றும் 19ம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லுரி மைதானத்தில் வெகு விமர்சையாக ஆரம்பமாக உள்ளது. 2010 ம் ஆண்டிலே கொக்குவில் இந்து கல்லூரி தனது 100 வது ஆண்டில் காலடி எடுதுவைதிருப்பதுடன் யாழ்ப்பாணம் இந்து கல்லுரிஜின் கொழும்பு பழைய மாணவர் சங்கம் தனது 100 வது ஆண்டில் தடம் பதித்துள்ள இந்தருநமானது இரு கல்லூரிகளையும் பொருத்தமட்டில் வரலாற்று சுவடுகளில் எழுதப்பட வேண்டிய ஆண்டாகும் எனவே இந்த 2011ம் ஆண்டிற்கான 4வது வருடாந்த இந்துகளின் கிரிக்கெட் சமர் யாழ் கிரிக்கெட் சமர்களின் வரலாற்றில் புதியதொரு அத்தியாத்தை எழுதும் என்பதில் ஐயமில்லை. இந்துகள் சமரானது 2008...

Sunday, March 6, 2011

JHC Sports on 24th of February, 2011

JHC Sports on 24th of February, 2011 Click Here To view sport's meet photo's http://www.facebook.com/album.php?aid=43973&id=100000637340...

Monday, January 3, 2011

"மீண்டும் இணைவோம்" ஓன்றுகூடல்

1.1.2011அன்று காலை நடைபெற்ற யாழ்ப்பாணம் இந்து கல்லூரி 2007A/L பழையமாணவர்களின் "மீண்டும் இணைவோம்"ஓன்றுகூடல்மற்றும் சுற்றுலா நிகழ்வில் பலத்த கருத்து பரிமாறல்கள் மற்றும் எதிர்ப்பு ஆதரவுகளின் மத்தியில் 10 பேர் ஒருங்கிணைப்பாளர்களாக தெரியப்படனர்1)அர்ஜுன்2)சயந்தன்3)யோகதீசன்4)பாரதன்5)கஜீபன்6)பிரதீபன்7)நிராகுலன்8)சுகாணன்9)பார்த்தீபன்10)கிஷோக்குமார்இவர்கள் நண்பர்களை ஒன்றிணைத்தல், ஓன்றுகூடல் மற்றும் சுற்றுலா நடாத்துதல் போன்றவற்றுக்கு பொறுப்பாக இருப்பார்கள் எனவும் முடிவு செய்யப்பட்...

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி 2007A/L பழையமாணவர்களின் "மீண்டும் இணைவோம்"ஓன்றுகூடல் மற்றும்சுற்றுலா புகைப்படங்கள்...

Thursday, December 30, 2010

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி 2007A/L பழையமாணவர்களின் "மீண்டும் இணைவோம்

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி 2007A/L பழையமாணவர்களின் "மீண்டும் இணைவோம்"ஓன்றுகூடல்மற்றும்சுற்றுலா மற்றும் கிரிக்கெட் போட்டி நடாத்த உள்ளோம்மற்றும் வெற்றி பொறும் அணிகளுக்கு பணப்பரிசில் 2500/= காலம்:- 1.1.2011 காலை 9.00இடம் :-கல்லூரி மைதானம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் அனைவரும் மைதானத்தில் ஓன்று கூடவும் தொடர்புகளுக்கு077 8191307077 3626882077 8097804உதயன் விளம்பரம்...

Tuesday, December 28, 2010

JAFFNA HINDU OLD BOYS 2007

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி 2007A/L பழையமாணவர்களின் "மீண்டும் இணைவோம்"ஓன்றுகூடல் காலம்:- 1.1.2011 காலை 9.00இடம் :-கல்லூரி மைதானம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் அனைவரும் மைதானத்தில் ஓன்று கூடவும் தொடர்புகளுக்கு077 8191307077 3626882077 8097804Dear friendsWe are Kindly invite you to This Blognext 1.1.2011 our2007 A/L Batch will meet together"MEENDUM INAIVOM"in school Ground at 9.amso all of our school friends come thereWe will meet again & have a wonderful daywe are waiting for you.....Contact:-077 8191307077 3626882077 8097...

Page 1 of 212Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes