Friday, December 20, 2013

யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள் 2013 A/L

இந்த வருடம் நடைபெற்ற கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர். இதில் 13 மாணவர்கள் கணிதத் துறையிலும், 2 மாணவர்கள் உயிரியல் துறையிலும், 3 மாணவர்கள் வர்த்தகத்துறையிலும் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர்.கணிதத்துறையில் இராஜசேகரன் யதுசன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 3ஆவது இடத்தினையும் பெற்றுக்கொண்டார்.உயிரியல் துறையில் இரட்ணசிங்கம் பிரணவன் மாவட்ட மட்டத்தில் 2 ஆவது இடத்தினையும், தேசிய மட்டத்தில் 8 ஆவது இடத்தினையும் பெற்றுக் கொண்டார். இவர் ஆங்கில மொழி மூலமாக தோற்றியமை குறிப்பிடத்தக்கது.வர்த்தக துறையில் கிருபாலன் சுபாங்கன் மாவட்ட மட்டத்தில் 7 ஆவது இடத்தினை பெற்றுக் கொண்டார்.அதே போன்று கலைத்துறையில் 2A,B சித்தியினை சிறீஸ்கந்தராஜா சிவஸ்கந்தசிறி பெற்றுகொண்டுள்ளார்.3A சித்தி...

Page 1 of 212Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes